Mallish Kumar
Saturday, 14 November 2015
ஞானம்
இறைவனை உணர்வதே "ஞானம்", அப்படியான ஞானத்தை அடைய, சகலமலமென்னும் மாயத் திரையைக் கிழித்து, அதனுள இருக்கும் தன்னிலை அறியாத ஆன்மாவை விழித்தெழச் செய்ய வேண்டும், இதற்கு ஐம்புலன்களை அடக்கி எண்ணங்களை சுழிமுனையில் நிறுத்த வேண்டும்...!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment