பராபரத்தில் – பரந்தோன்றி,
பரத்தில் – சிவம் தோன்றி,
சிவத்தில் – சக்தி தோன்றி,
சக்தியில் – நாதம் தேன்றி,
நாதத்தில் – விந்து தோன்றி,
விந்துவில் – சதாசிவம் தோன்றி,
சதாசிவத்தில் – மகேசுவரன் தோன்றி,
மகேசுரத்தில் – ருத்திரன் தோன்றி,
ருத்திரனில் – விஷ்ணு தோன்றி,
விஷ்ணுவில் – பிரம்மா தோன்றி,
பிரம்மாவில் – ஆகாயந் தோன்றி,
ஆகாயத்தில் – வாயு தோன்றி,
வாயுவில் – அக்கினி தோன்றி,
அக்கினியில் – அப்பு தோன்றி,
அப்புவில் – பிருதிவி தோன்றி,
பிருதிவியில் – அன்னந் தோன்றி,
அன்னத்தின் கண்ணே – நர, மிருக, பட்சி, தாவர, சங்கமாதிகள் தோன்றின.
பரத்தில் – சிவம் தோன்றி,
சிவத்தில் – சக்தி தோன்றி,
சக்தியில் – நாதம் தேன்றி,
நாதத்தில் – விந்து தோன்றி,
விந்துவில் – சதாசிவம் தோன்றி,
சதாசிவத்தில் – மகேசுவரன் தோன்றி,
மகேசுரத்தில் – ருத்திரன் தோன்றி,
ருத்திரனில் – விஷ்ணு தோன்றி,
விஷ்ணுவில் – பிரம்மா தோன்றி,
பிரம்மாவில் – ஆகாயந் தோன்றி,
ஆகாயத்தில் – வாயு தோன்றி,
வாயுவில் – அக்கினி தோன்றி,
அக்கினியில் – அப்பு தோன்றி,
அப்புவில் – பிருதிவி தோன்றி,
பிருதிவியில் – அன்னந் தோன்றி,
அன்னத்தின் கண்ணே – நர, மிருக, பட்சி, தாவர, சங்கமாதிகள் தோன்றின.
அருமை
ReplyDelete