Friday, 15 April 2016

உண்மையைத்தேடி (#சந்திரன்)

அமெரிக்கர்கள் நிலவிற்குச் சென்றார்கள் என்பது முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டவை என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்...?

அப்புகைப்படங்கள் அனைத்துமே நாசாவால் சித்தரிக்கப்பட்டவை (graphics). அதுதான் கிராபிக்ஸ் உருவான காலமும். கிராபிகஸ் உருவான ஆண்டையும் (1960) ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த ஆண்டையும் (1969) ஒப்பிட்டுப்பார்க்க உண்மை விளங்கும்.

அப்படியான நாசாவின் நாடகத்திற்கு காரணம் உலக நாடுகளுக்கு மத்தியில் தன்னை வலிமையான நாடு என்று முன்னிலைப்படுத்தவே சித்தரிக்கப்பட்டது.

உண்மையில் விடுபடு திசைவேகத்தை (Escape velocity, square root of 2GR-11.2 kms/sec) கணித்து இப்புவியிலிருந்து நிலவிற்கு சென்றாலும் மீண்டும் உயிருடன், சுயநினைவுடன் பூமிக்கும் திரும்ப முடியாது.

அப்படியே அமெரிக்கர்கள் சென்றிருந்தாலும் அதற்கடுத்தகட்ட முயற்சியாக பல முறை சென்றிருக்க வேண்டும், தவிர செவ்வாய் கிரகத்தை ஆராயும் அவசியம் கிடையாது.

உண்மை என்னவெனில் இப்போது இருக்கும் விஞ்ஞானமுறையைப் பயன்படுத்திக்கூட நாசாவால் நிலவை அடைந்து திரும்ப முடியாது.

No comments:

Post a Comment