கர்மா என்பது நமக்கு விசயமாகும்போது அது #காலத்தால் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது. அதாவது, காலத்திற்கு அப்பார்ப்பட்ட கர்மச்செயல்பாடுகள் என்று இவ்வுலகில் எதுவும் இல்லை. மேலும் காலத்துடன் #இடமும், #பொருளும் ஒன்றுசேர அங்கு பலனாய் #நிமித்தமும் வந்துவிடுகிறது. அதாவது இடத்திற்கும், பொருளுக்கும் தகுந்தவாறே காலத்துடன்கூடிய நிமித்தமும் விழைகிறது.
காலமாகிய கர்மாவின் பரிமாணங்கள்:−
1. #சஞ்சீதம் (முன்பிறவி/இறந்தகாலம்)
2. #பிரார்ப்தம் (காமிய−நிஷ்காமிய/நிகழ்வு)
3. #ஆகாமியம் (எதிர்காலம்/அடுத்தபிறவி)
அதுபோல #பரிகாரம் என்பது #தோஷத்தை குறைத்தோ அல்லது #யோகத்தை கூட்டியோ அல்லது மாற்றியோ செய்யப்படும் #ஆகாமியக் கர்மாவாகும். அதாவது, சொல்லப்படும் பரிகாரம் என்பது எதிர்காலமாகிய #ஆகாமிய கர்மாவில் அடங்கும். இதுவே அடுத்த பிறவிக்கு #சஞ்சீத கர்மாவாகக் கொண்டு செல்லப்படும். மேலும், எந்தப் பரிகாரம் எங்கு, எப்படிச் செய்யவேண்டும், அது எவ்வாறு வேலை செய்யும் என்பதெல்லாம் அதை சரியாக கணித்துக்கூறுவரிடத்தில் உள்ளது என்பதுவே மக்களின் புரிதலாக இருக்கவேண்டும்.
உதாரணம், ஒருவருக்கு உடலில் #விட்டமின் A குறைவு எனில், #விட்டமின் B மாத்திரையை சாப்பிட்டால் உடலுக்கு #விட்டமின் A கிடைத்துவிடாது, அது சரியான பரிகாரமும் ஆகாது. எனவே பரிகாரம் என்பது எதைச் சார்ந்தது என்பதன் அடிப்படைப் புரிதலும் மக்களுக்கு மிக அவசியமாகிறது.
அதாவது பரிகாரம் பற்றி பலருக்கும் மாற்றுக்கருத்து உண்டு, அது என்னவெனில், விதிக்கப்பட்ட கட்டமைப்பை பரிகாரத்தால் மாற்றியமைக்கவே இயலாது என்பதேயாகும். ஆம், அது உண்மையே ஆனால் பரிகாரத்தால் மாற்றியக்கக்கூடிய கர்ம செயல்பாடுகளும் நம்மில் உண்டு. அதன் தெளிவை கீழே காணலாம்.
1. சஞ்சீதம்−#ஜாதகம் (கர்மவினையால் விதிக்கப்பட்ட ஜனனகால கிரக அமைப்பு, இதை மாற்ற இயலாது
2. பிரார்ப்தமாகிய காமிய/நிஷ்காமியம்−#கோள்சாரம் (அதாவது விதிக்கப்பட்டதன் செயல்பாடு)
3. ஆகாமியம்−#தசா/#புக்தி/#அந்தரம் (இதுவே பரிகாரத்தை செயல்படுத்தப் பயன்படும் எதிர்காலக் கர்மவினையாகும்).

No comments:
Post a Comment