Monday, 28 September 2020

சரியை கிரியை யோகம் ஞானம்

1. பக்திமார்க்கம் தர்மத்தின் வழியில் சென்று சரணாகதி அடைவதற்கு

2. கர்மமார்க்கம் செய்யும் செயலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து தவநிலையை அடைவதற்கு

3. யோகமார்க்கம் தவத்தால் காமத்தை கட்டுக்குள் வைத்து தன்னுள்ளிருக்கும் இறைதன்மையை உணர்வதற்கு

4. ஞானமார்க்கம் இறைநிலை உணர்வால் முக்தி (மோட்சம்) அடைவதற்கு

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

No comments:

Post a Comment